Hacker எனப்படும் புள்ளுறுவிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மென்பொருள்களில் Internet Explorerம் ஒன்று.
உங்களின் அனைத்து add-on எனப்படும் துணைக் கருவிகளை முழுமையாக நீக்குவதன் மூலம் தங்களின் இணைய உளவியை 40%ற்கும் மேல் விரைவாகச் செயல்பட வைக்கலாம்.
ஏன் என்றால், அனைத்து add-on மென்பொருள்களும் உங்களுக்கு தெரியாமலேயே இணைய இணைப்பை பயன்படுத்திக்கொள்ளும். இதனால், உங்களுக்கு அனைத்து வளைபக்கங்களும் மெதுவாகப் பதிவிறக்கம் ஆவது போல் தோன்றும்.

அங்கு சென்று Adobe Flash, Java & AVG/BitDefender or any Anti-Virus toolbars தவிர மற்ற அனைத்து தேவை இல்லாத கருவிப்பெட்டிகளை (Toolbars) செயல்நிலை நிறுத்தம் செய்யவும். (Disable).

1. Yahoo
2. Ask
3. MSN Toolbar
4. Google Toolbar
5. Any toolbar you never used after installation.
ஆகியவை, உங்களின் இணைய இணைப்பை சாப்பிடும் கருவிப்பெட்டிகள் ஆகும்.
No comments:
Post a Comment
do u hav any doubts just mail us.our team will find the solution for it and we will clarify it as soon.
regards;
S-TECHNOLOGIES team